பிரபல காமெடி நடிகை வித்யூலேகாவிற்கு திடீரென நிச்சயதார்த்தம் முடிந்தது- யார் மாப்பிள்ளை தெரியுமா
காமெடி நடிகை என்றாலே முதலில் நியாபகம் வருவது மனோரமா ஆச்சி அவர்கள் தான். அவருக்கு அ டித்து கோவை சரளா அவர்கள் பேசப்பட்டார். இப்போது காமெடி நடிகைகள் என கூறும் அளவிற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இணைவார் வித்யூலேகா ராமன். உடல் எடை கூடி கு ண்டாக இருந்த இவர் படிப்படியாக உடற்பயிற்சி செய்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார்.
அந்த புகைப்படங்களை நாம் சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம், எவ்வளவு குறைந்துள்ளார் என ஆச்சரியமும் பட்டோம்.
தற்போது லாக் டவுன் நேரத்தில் வித்யூலேகாவிற்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தங்களது திருமணம் குறித்த தகவலை விரைவில் வெளியிடுகிறோம் என நடிகை தனது இன்ஸ்டாவில் பதிவு
Comments are closed.