ரீ என்ரீ என்றால் இப்படி இருக்கனும் மீண்டும் ரசிகர்களின் மனதில் பாலை ஊற்ற க வ ர்ச்சியில் இறங்கிய மம்தா மோகன்தாஸ்!!
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு ஆள் அடையாளம் தெரியாமல் போ னவர்கள் பலர் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் விஷாலுடன் சிவப்ப திகாரம், மாதவனுடன் குரு என் ஆளு, அருண் விஜயுடன் த டையற தா க்க உட்பட பல தமிழ் படங்களில் மம்தா மோகன் தாஸ் பு ற்றுநோ ய் காரணமாக சிகி ச்சை பெற வே ண்டியதன் காரணமாக சினிமாவில் இருந்து ஒது ங்கியி ருந்தார்.தற்போது, பு ற்றுநோ யில் இருந்து முழுதும் குணமாகி மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொ டுக்கவுள்ளார். அ றிமுக இயக்குனர் ஆகாஷ் ராம் இயக்கும் ஊ மை விழிகள் என்ற படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடிக்க வுள்ளார் மம்தா மோகன் தாஸ்.
ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கப் போ கிறேன் என்று மம்தா மோகன் தாஸ் தனது இன்ஸ்டாகிராமில் ப திவிட்டுள்ளார். ஏற்கனவே, நிறைய தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பார்த்திபன் இயக்கி நடிக்கும் உள்ளே வெளியே-2 விலும் மம்தா மோகன் தாஸ் நடிக்க உள்ளதாக தெரிகிறது.
தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் பி ஸியான நடிகையாக உள்ளார் மம்தா. இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெ ளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு வி ருந்து வைத்து வருகிறார்.
Comments are closed.