வ யி ற்றில் கு ழ ந்தையை வைத்துக்கொண்டு நந்தினி போட்ட ஆ ட்டம்! உ ச் சக்கட்ட மகிழ்ச்சியை நீங்களே பாருங்க
நிறைமாத க ர் ப்பிணியான நடிகை மைனா நந்தினி கா ட்டுப்பயலே பாடலுக்கு நடனமாடிய வீடியே வைரலாகி வருகிறது. பிரபல ரிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நந்தினி. அதில் மைனா என்ற கேரக்டரில் குறும்பு பெண்ணாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அந்த சீரியலுக்கு பிறகு மைனா நந்தினி என்று அழைக்கப்பட்டு வருகிறார். பல சீரியல்களில் நடித்த நந்தினியின் திறமைக்கு பரிசாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. வம்சம், ராஜா ராணி, தர்மபிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார் நந்தினி.
ஏற்கனவே கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார் நந்தினி. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பி ர ச்சனையால் நந்தினி கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இதனை தொடர்ந்து நந்தினியின் கணவர் கார்த்திகேயன் வி ஷ ம் கு டி த் து த ற் கொ லை செய்து கொண்டார். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீரியல் நடிகரான யோகேஸ்வரனை கா த லித்து இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் தற்போது நிறைமாத க ர் ப் பி ணி யாக உள்ள மைனா நந்தினிக்கு கடந்த 24ஆம் தேதி வளைகாப்பு நடைபெற்றது. வளையகாப்பு முடிந்தவுடன் தனது கணவருடன் சேர்ந்து எடுத்த செல்பியையும் வெளியிட்டிருந்தார். தற்போது வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு அதே கெட்டப்பில் ஆட்டம் போட்டுள்ள காணொளி தீயாய் பரவி வருகின்றது.
View this post on Instagram
Comments are closed.