இளமை மாறாமல் அப்டியே இருக்கும் நதியா! மகள்களையும் மிஞ்சிய பேரழகு…. ரசிகர்களை கிரங்க வைக்கும் புகைப்படம்

நதியா தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் கொடி கட்டி பறந்த நடிகை. “பூவே பூச்சூடவா” என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகி தமிழ் மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்றது நதியாவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் பெரிதானது. தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இவர் நடித்த படங்களுக்கு மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்தது. நதியாவின் க வ ர்ச்சி இல்லாத நடிப்பு தான் அவருடைய பெரிய பிளஸ். க வ ர்ச்சி கதாபாத்திரம் என்றால் நடிக்க சம்மதிக்கவே மாட்டாராம். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்திற்கு வரும் நதியா தனது வேலை முடிந்த உடன் தனது வீட்டிற்கு சென்று விடுவாராம்.

சில வருடங்களுக்கு முன் ஜெயம்ரவியின் “M குமரன்” என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து இருந்தார். ஆனால் அந்த படத்தில் ஜெயம் ரவிக்கு அக்கா போல இருப்பார். தற்பொழுது 53 வயது ஆகிறது ஆனால் இன்றும் இளமை தோற்றத்துடன் இருக்கும் நதியாவை பார்த்து ஆ ச் சர்யப்பட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

தற்போது யோக செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் போது இளம் நடிகைகளுக்கே ச வால் விடும் அளவு உள்ளது. குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

 

View this post on Instagram

 

Feels good when your kids still find you funny😅😜 #TBT #ThrowBackThursday

A post shared by Nadiya Moidu (@simply.nadiya) on

Comments are closed.