அடடே பாரதிகண்ணம்மா சீரியல் நாயகி கண்ணம்மாவா இது? புகைப்படங்களைப் பாருங்க.. செம ஷாக்கில் ரசிகர்கள்!
நம்மூரு தொலைக்காட்சி ஒன்றில் சீரியலில் கருப்பாக இருக்கும் ஹீரோயின் செக்கச் செவேலேன மாடன் உடையில் இருக்கும் புகைப்படத்தை ஆச்சர்யத்தோடு பார்க்கிறார்கள் ரசிகர்கள். இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று பாரதிகண்ணம்மா, இதில் கண்ணம்மாவாக நடிகை ரோஷினி நடித்துவருகிறார். அந்த சீரியலில் பக்காவான குடும்பக் குத்துவிளக்காகவும், மேக்கப்பே இல்லாமல் கிராமத்து கருப்பாகவும் வலம்வருவார் கண்ணம்மா. விளம்பர மாடலாக நடித்து வந்தவருக்கு அந்த சீரியல் மிகநல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.
அண்மையில் இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானது. அதில் குடும்ப குத்துவிளக்காகவும், கருப்பாகவும் இருக்கும் கண்ணம்மா மாடர்ன் உடையில், செம கலராக வசீகரிக்கிறார். அடடே நம்ம கண்ணம்மாவா இது? என ஷாக்காகிப் போய் ஆச்சர்யம் விலகாமல் பார்க்கிறார்கள் ரசிக கண்மணிகள்.
Comments are closed.