வாத்தி கம்மிங் பாடலுக்கு ம ர ண கு த்து கு த் திய ஆர்த்தி !! ச த்தமா சி ரிச்சிடுவீங்க !! க ண் டிப்பா பாருங்க !!
பிரபல காமெடி நடிகைகளில் ஒருவர் ஆர்த்தி. இவர் தமிழ் திரை உலகில் ஒரு க லக்கு க லக்கி உள்ளார். இவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 2004 ஆம் ஆண்டு கிரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தனுஷ் நடிப்பில் வெளிவந்த குட்டி என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவருக்கு பெஸ்ட் பீமன் காமெடி என்ற விருது ஆனந்த விகடன் தந்தது.
2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டார். இவருக்கு வா ய் கொ ழுப்பு அதிகமாக இருந்ததால் பிக்பாஸ் வீட்டில் பாதியிலேயே வெளியேறி விட்டார். பிக்பாஸில் இருந்தபோது உன்னைப்பற்றி எனக்கு தெரியும் என்னை பற்றி உனக்கு தெரியும் நம்மைப் பற்றி உலகத்துக்கே தெரியும் என்ற காமெடி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனது.
திருப்பூரில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே இருக்கும் ஆர்த்தி அவர் க ணவருடன் சேர்ந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆ டி யுள்ளார். அந்த வீடியோவை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சத்தமா சிரிச்சுடுங்க…
Come-on.. Bore அடிக்கிறவங்க கலாய்கலாம்….😂🤣😂🤣😂🤣 #master #Lockdownextention #duet #hubby @km_ganeshkar #trending #dance #love #KuttyStory pic.twitter.com/3FZ0kjemDI— Actress Harathi (@harathi_hahaha) May 1, 2020
Comments are closed.