அச்சு அசல் நடிகை ஜெயலலிதா அவர்களை அப்படியே உரித்து வைத்திருக்கும் பெண்!! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து, தமிழக மக்களுக்கு ஒரு முதலமைச்சராக சிறப்பான முறையில் பணிபுரிந்து நம் அனைவரின் மனதில் இருந்தும் நீங்க இடத்தை பிடித்திருப்பவர் செல்வி. திரு. ஜெ. ஜெயலலிதா அவர்கள்.இவர் வெண்ணிர ஆடை படத்தின் மூலமாக ஒரு கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார் என்பதை நாம் அறிவோம்.மேலும் இவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்து வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன், அண்ணம்மிட்ட கை, அரச கட்டளை உள்ளிட்ட படங்களை நம்மால் எழிதளவில் மறந்து விட முடியாது.
மேலும் கதாநாயகியாக நடிப்பது மட்டுமல்லாமல் சில தெய்வீக படங்களில் அம்மன்னகவும் நடித்துள்ளார். ஆம் ஆதி பராசக்தி, ஸ்ரீ கிருஷ்ண லீலை உள்ளிட்ட படங்களை கூறலாம்.இதில் ஜெயலலிதா நடித்த ஆதி பராசக்தி படத்தில் அவருடைய அம்மன் கதாபாத்திரம் பெரிதும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதிலும் அவரின் அம்மன் வேடம் மக்களால் ரசிக்கபட்டது.
இந்நிலையில் ஆதி பராசக்தி படத்தில் நடிகை ஜெயலலிதா அவர்கள் அம்மன் வேடத்தில் இருந்தது போலவே, அச்சு அசல் அப்படியே அவரை உரித்து வைத்திருக்கும் பெண்ணை மேக்கப் மூலம் வடிவமைத்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படங்கள்…
Comments are closed.