மொட்டை மாடியில்நின்று படு சூடான போஸ் கொடுத்த கருப்பன் பட நடிகை ..!! வாயை திறந்து பார்க்கும் ரசிகர்கள்..!!
நடிகை தன்யா ரவிச்சந்திரன்., தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக நுழைந்து, கருப்பன், பலே பாண்டியா, போன்ற படங்களில் நடித்து தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் இவர். விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த கருப்பன் படத்தில் தான் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமானார் என்று சொல்லலாம். இவர் நடிப்பில் வெ ளியான படங்கள் சுமாரான வெற்றியை பெற்ற போதும், மனதிற்கு பிடித்த கதையம்சம் கொண்ட படத்தில் தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இவரின் இந்த பதில், உண்மையிலேயே ரசிகர்கள் அனைவரையும் அ சரவைத்துள்ளது என்றே கூறலாம்.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் ஒரு படம் கூட வெளியாகவில்லை என்றாலும், இந்த வருடம் இவர் சிபிராஜுக்கு ஜோடியாக நடித்துள்ள ‘மாயோன்’ திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீப காலமாக க வர்ச்சி புகைப்படங்களை வெ ளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈ ர்த்து வரும் இவர் தற்போது ஒரு புகைப்படத்தை வெ ளியிட்டு ரசிகர்களை கி றங்கடித்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படம் இதோ,
Comments are closed.