நடிகர் யோகி பாபு பார்த்து பார்த்து கட்டியுள்ள பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா..? அடேங்கப்பா பேட்ரூம் மட்டும் இத்தனையா!!
தற்போது காமெடி நடிகர் யோகி பாபு ஒரு காலத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் க ஷ்டப்பட்டவர். இப்போது அவரின் கால்ஷீட் கிடைக்காமல் தவிக்கும் இயக்குனர்கள் பலர். இப்போது திரைப்பட உலகில் ரசிகர்களை கவர்ந்து கலக்கி வந்துகொண்டு உள்ளார்.இப்படி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் இன்று காலை பார்கவி என்ற பெண்ணை அன்மையில் திருமணம் செய்துகொண்டார். இவர் யாடைய தரவும் இல்லாமல் சினிமாவுக்கு நுறைந்த யோபுவின் அப்பா விஸ்வநாத். இ ரா ணுவ வீரர். 24 வருடங்கள் இ ராணுவத்தில் பணியாற்றி உள்ளார். அம்மா விசாலாட்சி.
தமிழ் சினிமாவில், பல கஷ்டங்களை கடந்து தற்போது முன்னணி காமெடி நடிகராக வளர்ந்துள்ள யோகி பாபு, தனக்காக பார்த்து பார்த்து கட்டியுள்ள பிரமாண்ட வீட்டை தான் இப்போது பார்க்க போகிறோம்… வாங்க பார்க்கலாம்.இது தான் யோகி பாபு பார்த்து பார்த்து தனக்காக கட்டியுள்ள வீடு.லிவிங் ரூம்… யோகி பாபு தன்னுடைய நண்பர்களுடன்.
மாஸ்டர் பெட் ரூம்யோகி பாபு வீடு கிரகபிரவேசத்தின் போது காமெடி நடிகர் கணேஷ் எடுத்து வெளியிட்ட புகைப்படம்.ஆர்த்தி தன்னுடைய கணவருடன் யோகி பாபு வீடு விசேஷத்தில் கலந்து கொண்டுள்ளார்முருகர் பக்தியால், யோகி பாபுவின் பூஜை அரை முழுவதும் முருகர் புகைப்படங்கள்
Comments are closed.