அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் கொ ரோ னா பாதித்த கருணாஸ் !! க ண் ணீருடன் அவரே வெளியிட்ட வீடியோ !!
சமீபத்தில் திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸூக்கு கொ ரோ னா தொ ற் று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சி கி ச்சை பெற்று வந்த நிலையில், தனது தந்தையோடு தொடர்பிலிருந்தவர்கள் கொ ரோ னா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் த னிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவரது மகன் கென் கருணாஸ் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டார். இந்நிலையில் தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் கருணாஸ் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, “கருணாஸ் ஆகிய நான் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் இருக்கிறேன். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் பெற்று நலமோடு இருக்கிறேன் மருத்துவர்களோடு அன்பான அரவணைப்பில் தெம்பாக இருக்கிறேன்.
மக்கள் பிரதிநிதியாகிய நான் மக்களுக்கான அரசு மருத்துவமனையில் இருக்கிறேன். உயர்ந்த மருத்துவர்கள், சிறந்த மருத்துவம், கனிவான பணிவிடை, ஆறுதல் தரும் வார்த்தை, ஆரோக்கியமான உணவு, துப்புரவு பணியாளர்களின் தூய்மையான பணி, சுத்தமான காற்று, மன அமைதி தரும் அழகான இடம் நான் இருக்கும் இருக்கும் அரசு மருத்துவமனை. மக்களோடு மக்களாக தொகுதி மேம்பாட்டு பணிகளில் பங்கேற்ற எனக்கு தொ ற் றிக் கொண்டது. இப்போது நான் தேறி வருகிறேன்.
என்னைத் தேற்றிய தமிழக முதல்வருக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும், ஊட்டச்சத்தான வார்த்தைகளால் என்னை உற்சாகப்படுத்திய தொகுதி மக்களுக்கும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நான் சார்ந்த என் மு க் கு லத்தோர் பு லிப்படைக்கும் சட்டமன்ற உறுப்பினராய் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.
Comments are closed.