உச்சகட்ட க வர்ச்சியில் படு மோ-ச-மா-ன புகைப்படத்தை வெளியிட்டார் சைரா ..!! தீ-யாய் பரவும் ஹாட் கிளிக்ஸ்..!! ரசிக்கும் இளசுகள்..!!
ரைசா வில்சன் கர்நாடகாவில் பிறந்த இவர் மாடலிங் செய்து வந்தார். இவருக்கு தனுஷின் “வேலை இல்லா பட்டதாரி 2” படத்தில் நடிக்க வாய்ப்பு வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடிகை காஜலின் PA ரோலில் நடித்து இருப்பார். அது பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் பெரிய ஹீரோவின் படம் என்பதால் தனக்கு அடையாளம் கிடைக்கும் என்று அந்த படத்தில் நடித்தார்.அதன் பின் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய “பிக்பாஸ் ” சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் 63 நாட்கள் தாக்கு பிடித்து இருந்தார் அதன் மூலம் பிரபலம் அடைந்தார் ரைசா. பிக்பாஸ்ஸை விட்டு வெளியில் வந்ததும் படவாய்ப்புகள் குவிந்தது. “பியர் ப்ரேமம் காதல்” படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் ஜோடியாக நடித்து இருந்தார். ஹரிஷ் கல்யாணும், ரைசாவும் பிக்பாஸ்ஸில் ஒன்றாக கலந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் ஓர் அளவிற்கு வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் சீயான் விக்ரம் மகன் துருவ் உடன் “ஆதித்ய வர்மா” படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படத்தில் இயக்குனர் தரப்பில் ஏற்பட்ட முரண்பாடுகளால் அந்த படத்தை வேற ஒரு இயக்குனர் மற்றும் ஹீரோயினுடன் எடுத்து ரிலீஸ் செய்தார்கள்.
ரைசாவை ஸ்பெஷல் கெஸ்ட் ஆக பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் அனுப்பிவைத்தனர். அப்பொழுது ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சி வழியாக நமக்கு ஒரு அடையாளம் கிடைக்கும். உடைகளை அணிவதில் கவனம் தேவை இந்த நிகழ்ச்சியை மக்கள் அனைவரும் பார்த்து வருகிறார்கள் அதனால் மோசமான உடைகளை அணியாதீர்கள் என்று அறிவுரை கூறினார்.
இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர் தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.
Comments are closed.