500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட படம்.? வரலாற்று கதை எடுக்க ஒப்புக்கொண்ட சூர்யா..!!

26

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. இந்தத் திரைப்படம் வரலாற்று பகுதிகளில் இருப்பதாகும் அது பிரம்மாண்ட மாகா தயாரிக்க போவதாக படக்குழுவின் அறிவித்திருந்தார்கள்.

 

அந்த வகையில் சூர்யா ஹிந்தியில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படத்தில் நடித்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும், அந்த திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார்கள்.

 

நடிகர் சூர்யா தற்போது கைவசம் வைத்திருக்கும் வாடிவாசல், சுதா கொங்கார ஆகிய திரைப்படத்தை முடித்த பிறகு இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இந்த தகவல் இணையத்தில் வைரளாக பரவ பட்டு வருகின்றது…

 

Comments are closed.