ஒன்றாகவே விமான நிலையத்திற்கு சென்ற அஜித்-திரிஷா.. அதுக்காக தான் சென்று இருப்பார்கள்.? தகவலை வெளியிட்ட.?

63

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் இவளது நடிப்பின் அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் எடுக்க திட்டமிட்டுள்ளார்கள்.

 

ஆனால், இதற்கான படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படவில்லை இப்படி இருக்கும் நிலையில் நாளை தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து 40 நாட்கள் படபிடிப்பு

 

சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளாக. இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அஜித் மட்டும் திரிஷா இருவரும் துபாய் விமான நிலையத்தில் ஒன்றாக இருந்துள்ள புகைப்படம் தற்பொழுது இணையத்தில் பதிலாக பரவப்பட்டு வருகிறது…

 

Comments are closed.