பிக் பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்.. ஒரு நாள் கூட ஆகவில்லை.? வேலையை காட்டிய ஜோடிகள்.. வீடியோ உள்ளே..!!

233

இரண்டு நாட்களுக்கு முன் பிரமாண்டமாக ஏழாவது சீசனை பிக் பாஸ் தொடங்கியுள்ளது. இதில் பல பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வமாக பார்க்கப்பட்டு வருகின்றது.

 

அந்த வகையில் சிறு வயது போட்டியளராக இருந்து வருபவர் தான் ரவீனா தாஹா என்பவர். இவர் இதற்கு முன்பாக ஒரு சில திரைப்படத்திலும் சீரியல்களிலும் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அந்த வகையில் இவரும் நடந்த கலைஞர் மணி சந்திரா இருவரும் சர்சையில் சிக்கி உள்ளார்கள். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும்படியான வீடியோ தற்போது வைரளாகி வருகிறது. அதில் முத்தம் கொடுத்துக் கொண்டு இருவரும் செய்த சேட்டைகள் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது…

 

 

Comments are closed.