விஜய் டிவி பிரபலம் கேப்ரில்லாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

154

இந்த காலகட்டத்தில் சின்ன சின்ன நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு அதன் மூலம் பிரபலமானவர்கள் ஏராளமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியின் மூலம் பலரையும் கவர்ந்தவர் தான் கேப்ரில்லா.

 

அதன் பிறகு தனது அசத்தலான நடனத்தின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் ஜோடி நம்பர் நிகழ்ச்சியில் ஆறாவது சீசனை கலந்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த

 

3 திரைப்படத்தில் சுருதிஹாசனை தங்கையாக வாய் பேசாத கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் மூலம் வெள்ளி திரையிலும் நடித்துள்ளார் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது சிறப்பான விளையாட்டை காண்பித்து மக்களை கவர்ந்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் ஈரமான ரோஜாவே என்ற

 

சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக இவர் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.