சொந்தமாக விமானம் வைத்திருக்கும் ஒரே நடிகை நயன்தாரா.? மதிப்பு மட்டும் இத்தனை கோடியா.? இந்திய சினிமா பிரபலங்களே பார்த்து வியந்த நயன்தாராவின் விமானம்..!!

144

நடிகை நயன்தாரா சினிமாவில் தனக்கென்று ஒரு தனி பாதையை அமைத்துக் கொண்டு அதன் வழியில் சென்று வருகின்றார் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. சினிமாவில் சரியான வெற்றி திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து

 

அதிகமாக வெற்றி திரைப்படத்தில் நடித்த நடிகையாகவும் திறந்து வருகின்றார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.

 

இவர் கிட்டத்தட்ட 80 மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் ஏராளமான முன்னணி நட்சத்திரமுடன் ஜோடியாக சேர்ந்து நடித்துள்ளார். சமீபத்தில் கூட முதன்முறையாக ஹிந்தி சினிமாவில் நடித்துள்ளார்.

 

அந்த வகையில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனை தொடர்ந்து நடன நயன்தாரா ஏராளமான தொழில்களையும் செய்து வருகின்றார். இன்னும் கூடிய சீக்கிரம் சினிமாவை விட்டு விலகி தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு தொழிலை கவனித்துக் கொண்டு செட்டில் ஆகி விடுவார் என்று கூறப்படுகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் நயன்தாரா ப்ரைவேட் விமானத்தை வைத்துள்ளார். அந்த வகையில் சில புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரளாகி வருகின்றது. அதன் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 50 கோடி என்று கூறப்படுகிறது…

 

Comments are closed.