ரஜினி, ஷாருக்கானுக்கு மட்டும் ஓகே.. விஜயை ஏமாற்றிய அனிருத்..!! அதனால்தான் ஆடியோ லான்ச் நடக்கவில்லை.?

87

இயக்குனர் லோகேஷ் கலா ராதிகாக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் தற்போது பழைய எதிர்ப்புகளை மீறி மேலும் எதிர்பார்க்கலை அடிப்படையில் தற்போது திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது.

 

மேலும், இந்த மாதம் 30 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள நேரு சூர்யாவின் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டு இருந்தாள் இதற்கான அடிகள் கூட ரசிகர்கள் வாங்கி வந்த நிலையில் நேற்று திடீரென்று படக் குழுவின ஆடியோ லான்ச் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

 

அதற்கு அரசியல் பின்புலம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் கண்டிப்பாக அரசியல்வாதிகளின் ஒரு சிலர் இந்த ஆடியோ லான்ச் நடக்கவில்லை என்று தற்பொழுது கூறப்படுகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் தான் இந்த இசை வெளியீட்டு விழா நடக்காததற்கு முக்கிய காரணமாகவும் அனிருத் தான் கூறி வருகின்றார்கள். ஏனென்றால் சில வேலையில் இருப்பதால் அவரால் இந்த நிகழ்ச்சியில்

 

கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆடியோ லான்சில் லைவ் ப்ரோக்ராம் செய்ய முடிவு செய்திருந்தார்கள். மேலும், ஆடியோவில் இல்லை என்றால் கண்டிப்பாக அந்த நிகழ்ச்சி நன்றாக போகாது என்ற

 

நினைத்து இதனை ரத்து செய்ததாக கூறப்படுகின்றது. மேலும், ரஜினி ஷாருக் கானுக்காக சம்மதித்த இவர் ஏன் விஜய் காக சம்மதிக்கவில்லை என்று தற்பொழுது நெடிசன்கள் கேட்டு வருகிறார்கள்…

 

Comments are closed.