தேவதை போன்று ஜொலிக்கும் ரஜினியின் மருமகள்.? இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ..

1,459

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நெல்சன் திலீப் குமார். இவர் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து டாக்டர், பிஸ்ட் போன்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் நடிகர் ரஜினியை வைத்த ஜெயிலர் என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தையும் கொடுத்துள்ளார்.

 

இந்த திரைப்படம் தற்போது ரசிகனத்தில் நல்ல ஒரு வரவேற்பு பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக அவரை சொந்த தயாரிப்பில் திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினியின் மருமகளாக நடித்தவர் தான் மிர்னா மேனன் என்பவர். இவர் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த பட்டதாரி என்ற

 

மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான. அந்த திரைப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் இந்த திரைப்படத்தில் ரஜினி மருமகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் ஆக எடுத்துக்கொண்ட மாடன் மற்றும் சேரியில் இருக்கும் படியான புகைப்படம் தற்போது ரசிகர் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.