மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய நடிகை.. 90களின் பிரபல நடிகை..!! இன்னும் இளமை மாறாத நடிகை.?

777

மலையாளம் மட்டும் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அதன் பிறகு திரைப்படங்களில் நடிக்க தொடங்கியவர் நடிகை சங்கீதா என்பவர். இவர் தமிழில் ராஜ்கிரன் ஜோடியாக எல்லாமே என் ராசாதான் என்ற திரைப்படத்தில் கதாநாயக நடித்து அறிமுகமானார்.

 

அதன் பிறகு நடிகர் விஜய் உடன் இணைந்து பூவே உனக்காக என்ற திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சில திரைப்படங்களில் நடித்தவர்

 

ஒளிப்பதிவாளர் சரவணா என்பவரை திருமணம் செய்து கொண்டு தொடர்ந்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு 14 வருடங்கள் படிக்காமல் இருந்து வந்தவர் 2014 ஆம் ஆண்டு நகரவர்த்தி நடுவில் நான் என்ற

 

ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு தற்போது ஒன்பது ஆண்டுகள் எந்த ஒரு சினிமாவில் நடிக்காமல் மீண்டும் குஞ்சாக்கோ இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் கூடியவர்கள் வெளியாக இருக்கின்றது.

 

மேலும், இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்கப்பட்டு வருகிறது…

 

Comments are closed.