ரஜினி இனி இங்க வரக்கூடாது.? நீ இங்க வந்த நாக்க அறுப்போம்.? சீறிப்பாய்ந்து கோபத்தின் உத்திரத்திற்கு சென்ற பயில்வான்..!!

208

கடந்த, சில ஆண்டுகளாக பயில்வான் ரங்கநாதன் தேவையில்லாமல் பல நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் என்று பலரையும் சீண்டி பார்த்து வருகின்றார் யார் சொல்லியும் கேட்காமல் அடாவடித்தனம் செய்து வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று நடிகர் ரஜினிக்கு ஆதரவாக பேசியது தற்போது பலரையும் வியக்க வைத்து வருகிறது. மேலும், கர்நாடகாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே இருக்கும் காவிரி நீர் பிரச்சினை நீதிமன்றம் வரை சென்று

 

விசாரணையில் தமிழ் நாட்டுக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதை நிறுத்த வேண்டும் என்று நாகராஜ் என்பவர் புது ஒரு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார்.

 

அந்த வகையில் பிரச்சனையும் அவர் ரொம்ப கிழித்து வருகிறார் கர்நாடகா பக்கமே வரக்கூடாது என்று அவரை கூறியது ஒட்டுமொத்த ரசிகர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது. இதனால், ஆக்ரோஷம் அடைந்த பயில்வான் ரஜினி பிறந்து வளர்ந்தது கர்நாடகாவில் தான் அவருக்கு அங்கு ஏகப்பட்ட சொத்து இருக்கிறது.

 

அதுமட்டுமல்லாமல் அவருடைய அண்ணன் அங்கு தான் இருக்கிறார். அப்படிப்பட்டவரை கர்நாடகா பக்கம் வரக்கூடாது என்று சொல்வதற்கு உனக்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது. தைரியம் இருந்தால் தமிழ்நாடு பக்கம் வந்து நாக்கு அறுத்து விடுவோம் என்று பதிலடி கொடுத்துள்ளார்…

 

Comments are closed.