உதவி என்று கேட்பதற்கு மனதார உதவி செய்த விஜயகாந்த்..!! தனது சொத்துக்களை அனைத்தையும் உதவியாக கொடுத்த நல்ல உள்ளம்.. இன்று இவருக்கு இப்படி ஒரு நிலை.?

100

தமிழ் சினிமாவில் 90களில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த் என்பவர். இவரது நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்ற படமாக தான் இருந்து வந்துள்ளது.

 

மேலும், இவர் கிட்டத்தட்ட 150-க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நடித்த ஆரம்ப காலகட்டத்தில் நல்ல வெற்றி படத்தை கொடுத்து சமயத்தில் தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார்.

 

மேலும், இவர் ஆரம்பத்தில் இருந்து தன்னை தேடி உதவி என்று கேட்டு வருவதற்கு தயங்காமல் உதவி செய்து வந்துள்ளார். மேலும், படபிடிப்பில் அனைவருக்கும் சமமான உணவு என்று பல உதவிகளை செய்து வந்துள்ளார்.

 

இப்படி தனக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் பட்டாலத்தை வைத்திருந்த இவர் சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு வந்து அதன் பிறகு இவருக்கு உடல் நல குறைவின் காரணமாக தற்போது வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்

 

இவருக்கு தற்போது வெறும் 40 லிருந்து 50 கோடிகள் மட்டுமே சொத்தாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். பலருக்கும் வாரி வழங்கிய விஜயகாந்தின் நிலைமையை பார்த்து பலரும் தற்பொழுது வருந்தி வருகிறார்கள்…

 

Comments are closed.