பிரசன்னாவுக்கு முன்பு நிச்சயதார்த்தத்தை முடித்த சினேகா..!! அவர்கள் இருவருக்கும் இடையே எல்லாம்.? சர்ச்சையாக பேசிய பயில்வான்..!!

95

சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் நடிகை சினேகாவை பற்றி பேசி உள்ளார்.அந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது. இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்வதற்கு முன்பாக

 

நாக் ரவி என்ற தயாரிப்பாளரை காதலித்து வந்ததாகவும் இவர்கள் இருவருக்கும் இடையே வைர மோதிரத்தை குட மாற்றி நிச்சயம் முடிந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு சில காலம் கழித்து

 

ஒத்துப்போகாத காரணத்தினால் அவர்கள் பிரிந்து விட்டார்கள் அதன் பிறகு தான் நடிகர் பிரசன்னாவை இவர் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று இவர் தற்பொழுது தெரிவித்து வருகிறார்…

 

Comments are closed.