பணத்துக்காக இறந்தவரை பற்றி பேசாதீங்க.? பயில்வனை கண்டித்த மாரிமுத்துவின்..?

231

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்து வந்தவர் தான் மாரிமுத்து என்பவர். இவர் ஒரு சில வாரங்களுக்கு முன்பாக மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவருடைய மறைவு தேயலையில் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவர் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவு ரசிகரத்தில் வரவேற்பு பெற்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இதனை தொடர்ந்து சமீபத்தில் அவர் உயிரிழப்பதற்கும் முன்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று விழா அப்பொழுது ஜோசியக்காரர்கள் மற்றும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்

 

பெரிய ஒரு பேசும் பொருளாக மாறி உள்ளது. இப்படி இருக்கும் வரை பயில்வான் மாரிமுத்து ஜோசியம் உண்மையில்லை சாமியே இல்லை என்று சொன்னதால்தான் அவர் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

 

மேலும், அவருடைய தம்பி அண்ணன் சாமியை எதிர்த்து பேசியதால்தான் சாமி அவரை கொன்று விட்டது என்று பயில்வான் பேசியுள்ளார். அப்படியெல்லாம் பேசாதீங்க மனசு ரொம்ப கஷ்டமா இருக்க.? நானும் சாமி இல்லை என்று தான் சொல்கிறேன்

 

சாமி என்னை கொள்ளட்டும்.. அப்பொழுது நான் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.? மேலும், இறந்து போனவரை வைத்து பேசி அதன் மூலம் பணம் சம்பாதிக்காதீர்கள். இது ஒரு நல்ல கலைஞருக்கு அழகு இல்லை என்று அவரது தம்பி வருத்தத்துடன் பேசி உள்ளார்…

 

Comments are closed.