நடிகரான பிறகு என்னால் இந்த இடத்துக்கு கூட போக முடியவில்லை.? ரொம்ப கஷ்டமா இருக்கு.? என்னதான் எதிர்பார்த்தார் தெரியுமா.?

27

இயக்குனர் மணிரத்தினத்தின் உதவி இயக்குனராக தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் தான் சித்தார்த். மேலும், இயக்குனர் சங்கரின் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 

அது சரியாக பயன்படுத்திக் கொண்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்தின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். ஆனால், அவருக்கு பெரிதாக அடுத்தடுத்த திரைப்படங்கள் கொடுக்கவில்லை.

 

சமிபத்தில் இவரது நடிப்பு சித்தா என்ற திரைப்படம் வர இருக்கின்றது. மேலும், செய்தியாளர்களிடம் பேசிய இவர் இந்த ஆடிசன் மிகச்சிறந்த படங்களுக்கு மூன்றாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும், சித்தப்பா மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு இடையிலான உறவை மையப்படுத்தி. இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது நான் நடிகரான பிறகு என்னால் இதை எதுவும் செய்ய முடியவில்லை.

 

அந்த வகையில் கையேந்தி பவனி சாப்பிட முடியவில்லை பிடித்த கடைகளுக்கு சென்று ஆடையை எடுக்க முடியவில்லை.. மேலும், உதவி இயக்குனராக இருந்த பொழுது ஒயின் ஷாப்புக்கு போக முடியவில்லை என்று வருத்தத்துடன் அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.