நான் ஒரு படம் எடுக்க நாலு படங்களில் உதவி வேணும்.? முதன்முறையாக தன்னுடைய ரகசியத்தை தானே உளறிய அட்லி..!!

48

இயக்குனர் அட்லி தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக வாழ மறுப்பதற்கு முன்பாக இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் இவர் ராஜா ராணி, தெறி, மெர்சல்,

 

பிகில் சமீபத்தில் ஜவான் என ஐந்து திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்த ஐந்து திரைப்படங்களும் நல்ல ஒரு வெற்றி திரைப்படமாக தான் அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், ஒரு பக்கம் வெற்றி திரைப்படமாக கொடுத்திருந்தாலும்.

 

இந்த திரைப்படத்தில் உள்ள காட்சிகள் பல திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகளாக இருப்பதாக பல குற்றங்கள் விவரம் எது வைக்கப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தின்

 

பல காட்சிகள் பல திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்டு வைத்ததாக கூறப்படுகின்றது. மேலும், தொடர்ச்சி வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருவதால். இந்த குற்றச்சாட்டை வளரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டிக்கிறார்கள்.

 

மேலும், சினிமாவுக்கு சில வரம்புகள் இருக்கிறது அதை தாண்டி நம்மால் எதுவும் செய்ய முடியாது என்று அட்லி தெரிவித்துள்ளார், சமிபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் ஆமாம் நான் நிறைய படங்களை பார்த்து தான்

 

சினிமாவை கற்றுக் கொண்டே நான் ஒரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என்றால் குறைந்தது நான்கு படங்களை உதவி எனக்கு தேவைப்படுகின்றது என்று வெளிப்படையாக பேசி உள்ளார். இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு விமர்சனமாக எழுந்துள்ளது…

 

Comments are closed.