உன்ன நம்பி தான் இறங்கி இருக்கேன்.? விளையாட்டாக மட்டும் இருந்து விட வேண்டாம்.? எச்சரித்த நெல்சன்..!!

131

இயக்குனர் நெல்சன் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக விளம்பர தொடங்கி விட்டார். மேலும், நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமாக கொடுத்ததை திறந்து அடுத்ததாக திரைப்படத்தை இயக்குவதற்கு ஆர்வத்தை காட்டி வருகின்றார்.

 

அப்படி இருக்கும் நிலையில் நடிகர் கவினை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. மேலும், அந்த திரைப்படத்தை

 

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உதவி இயக்குனர். இந்த திரைப்படத்தை இயக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், அந்த திரைப்படம் கண்டிப்பாக டார்க் காமெடி கலந்த காதல் படமாக தான்

 

எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தின் மூலம் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பாளராகவும் களமிறங்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும், இந்த திரைப்படத்திற்கு நடிகர் கவிஞனுக்கு ஜோடியாக

 

பிரபல நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கும் நடிகை பிரியங்கா மோகினி நடிக்க வைக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. கூடிய விரைவில் இந்த திரைப்படத்திற்கான படபிடிப்பு துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.