இரண்டாவது மனைவியுடன் ஜாலியாக ஊர் சுற்றும் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி..!! இணையத்தை கலைக்கு வரும் புகைப்படம் உள்ளே..!!

6,833

சினிமாவில் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத பிரபல வில்லன் இல்லாத வளம் வந்து கொண்டிருந்தவர்கள். ஒரு சமயத்தில் பெரிதாக வாக்கு கிடைக்காமல் சினிமா விட்டு விலகி வருகின்றார். அந்த வகையில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த

 

தில் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக தனது மிரட்டலாக நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்தவர் தான் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இந்த திரைப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் மாபெரும் திருப்புமுறை படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இந்த திரைப்படத்தின் மூலம் வில்லன் நடிகராக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் பிறகு இவர் பல மொழிகளில் தனது சிறப்பாக நடிக்கும் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். அதன் பிறகு கில்லி பகவதி ஏழுமலை ஆறு போன்ற ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.

 

இப்படி இருக்கும் நிலையில் சினிமாவின் பிரபலமாக திகழ்ந்துவரும் இவருக்கு தற்பொழுது 60 வயது ஆகின்றது. தற்பொழுது இரண்டாம் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிற்கு தனது மனைவியுடன் சுற்றுலா சென்று வருகின்றார். அந்த வகையில் அங்கு எடுக்கப்படும் புகைப்படத்தை இணையத்தில் வைரளாகி வருகின்றார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.