விஜயுடன் அரைகுறை ஆடையுடன் நடித்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை.? சர்ச்சையாக பேசிய நடிகை..!!

120

தமிழ் சினிமாவில் பிரபுதேவா நடிப்பில் மனதை திருடிவிட்டாய் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் காயத்ரி ஜெயராமன். அந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் உடன் இணைந்து வசீகரா ஏப்ரல் மாதத்தில் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

மேலும், மலையாளம் தெலுங்கு போன்ற பழமொழிகளில் நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் விஜய் முன்னாள் பிகினி உடையில் அடித்தால் கூட அங்கே எனக்கு பாதுகாப்பு இருக்கும்.

 

ஏனென்றால் அவருடைய பார்வை எப்பொழுதும் தப்பாக இருக்காது.? அவர் இருக்கும் இடத்தில் எல்லா பெண்களுக்கும் கண்டிப்பாக பாதுகாப்பாகத்தான் இருக்கும் என்று அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்…

 

Comments are closed.