முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட ராஜ்மோகன்..!! இவ்வளவு பெரிய மகன்களா.?

484

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகி கொண்டு வருகின்றார்கள். அவர்கள் தங்களுடைய திறமையின் மூலம் இன்று தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு சினிமாவிலும் நடிக்க தொடங்கி இருக்கின்றார்கள்.

 

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் திருமணம் ஆன பிரபலங்களை வைத்து மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதில் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டவர் தான் ராஜ்மோகன் என்பவர்.

 

இவர் ஒரு சிறந்த பேச்சாளராக ஏராளமான பட்டிமன்றங்களில் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கனாக்காலம் காலங்கள் இரண்டாம் சீசனில் இவர் விளையாட்டு ஆசிரியராக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் மூலமும் இவர் அதிகமாக பரபரமாகிய தற்போது சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்து கொண்டிருப்பதாகவும் இவர் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் கவிதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து

 

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள். எப்படி இருக்கும் எனில் முதன்முறையாக தனது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உடன் இருக்கும்படி என செய்வதற்கான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.