7ஜி ரெயின்போ காலனி முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகர்களா.? எப்படி இந்த படத்தை மிஸ் செய்தார்கள்.?

60

சில திரைப்படங்கள் திரையரங்கில் வெளிவந்து பல வருடங்கள் ஆகியும் அந்த படத்திற்கான வரவேற்பு மக்கள் மத்தியில் இன்னும் வரவேற்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 19 ஆண்டுகளுக்கு முன்பாக திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் தான் 7ஜி ரெயின்போ காலனி.

 

இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படம் தமிழ் மட்டும் தெலுங்கு மொழியில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் செல்வராகவும் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

அப்பொழுது இந்த திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து 1.4 கோடி வரை முதல் நாள் வசூலை எடுத்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இந்த திரைப்படத்தில் முதலில்

 

ரவி கிருஷ்ணா நடிப்பது கிடையாது. அதற்கு முன்பாகவே நடிகர் சூர்யா மற்றும் மாதவனிடம் முதலில் கேட்டுள்ளார். அவர்கள் மறுத்த பிறகு தனுசு இடம் கேட்டுள்ளார் அவரும் மறைத்துள்ள அதன் பிறகு தான் இவர் நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது…

 

Comments are closed.