ரஜினி மிகப்பெரிய ஒரு சூதாடி.? கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் வரை இழந்த ரஜினி.. திடீரென்று பரபரப்பு ஏற்படுத்திய பிரபலம்.? ஆதாரத்துடன் வெளிவந்த புகைப்படம்..

495

நடிகர் ரஜினி இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஒரு நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் சாய்வு காலமாக வெளிவந்த திரைப்படங்கள் தோல்வி படமாக அமைந்ததை தொடர்ந்து மிகவும் வருத்தத்திலிருந்து வந்துள்ளார்.

 

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த செயலர் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக லோகேஷ் திரைப்படத்தில் நடிகர் ரஜினி நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் பிரபல திரைப்பட விமர்சகர் பிஸ்மி என்பவர் நடிகர் ரஜினியை பற்றி சில தகவல்களை வெளியிட்டுள்ளார். மேலும், நடிகர் ரஜினி ஒரு சாதாரண வாழ்க்கையை வாழவில்லை

 

பல ஆண்டுகளாக கோடீஸ்வரராகவே இருந்து வருகின்றார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படி இருக்கும் நிலையில் அவர் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் மேலாக பணத்தை அமெரிக்காவில்

 

சூதாடி அந்த பணத்தை எல்லாம் இழந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அந்த வகையில் ஆதாரத்துடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது…

 

Comments are closed.