இதெல்லாம் ஒரு கதையா.? இதுல நான் நடிப்பதா.? ஜெயிலர் படத்தை நிராகரித்த முன்னணி நடிகர்..!! ரஜினியே இரண்டாவது சாய்ஸ் தான்.?

4,995

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் தற்போது வரை 600 கோடிக்கு

 

மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், முதலில் இந்த கதையை நடிகர் ரஜினிக்கு இயக்குனர்கள் சன் சொல்லவில்லை அதற்கு முன்பாகவே வேறொரு மெகா ஹிட் சூப்பர் ஸ்டார் இருக்கிறதா என்று சொல்லி உள்ளார்.

 

அது வேறு யாரும் கிடையாது சிரஞ்சீவி தான். இயக்குனர் நெல்சன் இந்த திரைப்படத்தின் கதையை எழுதிவிட்டு சிறந்துவிடும் கூறியுள்ளார். இந்த கதையை கேட்டுவிட்டு இந்த படத்தில் பாட்டு கிடையாது ரொமான்ஸ் கிடையாது.

 

என படத்தை நிராகரித்து விட்டதாக கூறப்படுகின்றது. அதன் பிறகு தான் ரஜினியிடம் கதையை சொல்லி ஒப்பந்தம் செய்துள்ளார்கள். மேலும், படம் வெளிவந்த பிறகு தான் இப்படி ஒரு திரைப்படத்தை

தவற விட்டு விட்டோம் என்று அவர் வருத்தப்பட்டுள்ளார். இனிமேலாவது படத்தின் கதையை மட்டும் கேட்டு நடிக்க வேண்டும் அதில் பாட்டு ரொமான்ஸ் இல்லை என்று நினைக்க கூடாது என்று அவர் தெரிந்து கொண்டுள்ளார்…

 

Comments are closed.