சொந்த ஊரில் பிரம்மாண்டமாக வீடு கட்டிய விஜயகுமார்..!! தனக்குத்தானே வைத்துக் கொண்ட சிலை..!!

381

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பெரிய நட்சத்திரம் ஆக திகழ்ந்து வந்தவர் தான் விஜயகுமார் என்பவர். இவர் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக படித்து அறிமுகமானார்.

 

மேலும், தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் மற்றும் சின்னத்திரை சீரியலில் நடித்துள்ளார்.

 

இப்படிக்கு நிலையில் பிரம்மாண்டமாக தனது சொந்த ஊரில் வீடு ஒன்று கட்டியுள்ளார். அந்த வீட்டின் பெட்ரூம் மட்டும் பத்து இருக்கின்றது. மேலும், தனக்குத்தானே சிலையை வைத்து கொண்டுள்ளார். அந்த புகைப்படம் தான் இதோ…

 

 

 

 

Comments are closed.