இந்த நடிகருடன் நான் தொடர்பில் இருக்கிறேனா.? முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை..!!

178

நடிகை வாணி போஜன் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகம் ஆகி அதன் பிறகு தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அப்படி இருக்கும் நிலையில் இவர் பிரபல நடிகருடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து விட்டால் உடனடியாக நான் ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக எழுதி விடுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது எல்லா நடிகர்களுக்கும் ஏற்படும் விஷயம் தான் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் போது நடிகை வாணி போஜன் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.