நடிகை மாளவிகாவின் மகளைப் பார்த்துள்ளீர்களா.? இவ்வளவு அழகான மகளா என்று வியந்த ரசிகர்கள்.. வைரலாகும் குடும்ப புகைப்படம் உள்ளே..!!

4,785

இந்த காலகட்டத்தில் ஏராளமான பிரபலங்கள் தங்களுடைய முதல் திரைப்படத்தில் பிரபலமாகுவதைவிட சைவத்தில் நடித்துவரும் திரைப்படத்தின் மூலம் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்.

 

அந்த வகையில் மாளவிகா அவிநாசி என்பவர் ஒருவர். இவர் கன்னடத்தில் உடனடியாக தமிழில் ஜே.ஜே உன்னிடம் சில திரைப்படத்தில் மட்டும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடத்தில் வெளிவந்த கேஜிஎப் என்ற திரைப்படத்தில்

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமாக திகழ்ந்து வந்தார். அதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும்போது இவருடைய கணவரும் சினிமாவில் பிரபல நடிகர் தான்.

 

அந்த வகையில் இவருடைய கணவரின் பெயர் அவினாஷ் இவர் ஒரு கன்னட திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடித்து வருகிறார். மேலும், தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த திருமலை திரைப்படத்தில் அசோக் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

 

அதன் பிறகு சந்திரமுகி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சாமியார் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்கள்.

 

திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றார். அந்த வகையில் தனிமத்தில் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.