சரத்குமாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் முன்னணி நடிகை..!! என்னை கொடுமைப்படுத்துகிறார்.? நடிகையின் தகவல் கேடு ஷாக்காண ரசிகர்கள்..!!

1,753

நடிகர் சரத்குமார் ஒரு சமயத்தில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருந்த இவருக்கென்ற ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த சமயத்தில் இவர் நடிகை தேவயானி திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு பல வேலைகளை செய்துள்ளார்.

 

அதன் பிறகு நடிகை தேவயானி சரத்குமாரை நிராகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன் பிறகு ஜானகிராமன் அரவிந்தன் போன்ற திரைப்படங்களில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து வந்தவர் தான் நடிகை நக்மா அவர் மீதும் இவருக்கு காதல் ஏற்பட்டது.

 

அதன் பிறகு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்கள். அதன் பிறகு இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று இருந்த நிலையில் நக்மாவின் சுதந்திரத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

 

ஒரு சமயத்தில் நடிகை நக்மா வெளியே சென்று விட்டு இரவு வருவதற்கு காலதாமதம் ஆகியது. அதனால், சரத்குமார் நக்மாவிடம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் சரத்குமார் அவரை கேள்வி மேல் கேள்வியாக கேட்டு வந்துள்ளார்.

 

நடிகை நக்மா கோபம் அடைந்து என்னை தண்டிக்க உங்கள் நீங்கள் யார்.? என்று கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த சரத்குமார் நக்மாவை பலார் என்று அடித்துள்ளார். அதன் பிறகு நடிகை நக்மா என் மேலே நீ கையை வைத்தால்

 

நான் உங்கள் மீது புகார் கொடுப்பேன் என்று நக்மா ஆவேசமாக பேசி உள்ளார். அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு தான் நடிகை ராதிகாவை காதலித்து நடிகர் சரத்குமார் திருமணம் செய்து கொண்டுள்ளார்…

 

Comments are closed.