என்னது, அன்பே சிவம் படத்தில் விஜயா.? என்னது, அதுவும் இப்படி ஒரு காட்சியில் நடித்துள்ளார்.? இதுவரை யாரும் அறிந்திடாத புகைப்படம் உள்ளே..!!

395

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த பெயர் திரைப்படம் தான் அன்பே சிவம். இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் மாதவன் கிரண் நாசர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள்.

 

இயக்குனர் சுந்தர் சி நகைச்சுவை படங்களுக்கு மட்டுமே பேர் போன இவர் முதல் முறையாக வித்தியாசமான கதைகளை வைத்து இயக்கிய திரைப்படம் தான் அன்பே சிவம். இந்த திரைப்படம் வெளிவந்த

 

சமயத்தில் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தற்போது இந்த திரைப்படத்திற்கு அரசியல் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நடிகர்கள் மாதவனுக்கு

 

இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு நல்ல ஒரு நடிப்பு படமாக இருந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது அப்பொழுது நடிகர் கமலுடன் விஜயும் அன்பே சிவம் படப்பிடிப்பில் இருந்துள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது.

 

அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இவரும் நடித்துள்ளாரா என்று பலரும் பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். அவர் படத்தில் நடிக்கவில்லை படப்பிடிப்பு நடக்கும் பொழுது பார்ப்பதற்காக வந்த சமயத்தில் புகைப்படம் எடுத்துள்ளார்கள்…

 

Comments are closed.