இதுவரை யாரும் பார்த்திராத கமலின் அரிய புகைப்படங்கள்.. இணையத்தை கலைக்கி வரும் காட்சி இதோ..

1,369

தமிழ் சீமா உலகில் இன்று வரை வித்தியாசமான நடிப்பையும் யாரும் செய்ய முடியாது சாதனையும் செய்து தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி வைத்திருப்பவர் தான் உலக நாயகன் கமலஹாசன் என்பவர்.

 

இவருக்கு எந்த ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. மேலும், தமிழ் சினிமாவில் பல வித்தியாசத்தை கொண்டு வர வேண்டும் என்று பல தொழில்நுட்பத்தை இவர் அறிமுகம் செய்து வைத்து இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவரது நடிப்பில் கிட்டத்தட்ட 230 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பெருமிதரோடு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர் தயாரிப்பாளர் போன்ற பல திறமைகளை கொண்டுள்ளார்.

 

இவர் தற்பொழுது ரசியலிலும் அதிகமாக ஆர்வம் கொண்டு வருகின்றார். இதனை தொடர்ந்து சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றோர் படமாகும்

 

இதற்கு அடுத்தபடியாக தற்பொழுது இந்திய இரண்டாவது பாகத்தில் படித்து வருகின்றார். இந்த வகையில் கமல்ஹாசனின் இளமை பருவத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் பலரும் பார்த்திடாத அரிய வகை புகைப்படங்களும் இணையத்தில் பைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.