நெல்சனிடம் அதிகமாக நெருக்கம் காட்டும் நடிகை..!! வெளிநாட்டில் நெல்சன் உடன் நடிகை செய்த செயல்.?

5,165

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் டாக்டர். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் பிரியங்கா மோகன்.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து டான் எதற்கும் துணிந்தவன் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெறும் கேப்டன் உள்ள திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில்

 

இவர் தற்பொழுது அதிகமாக இயக்குனர் வெளிநாட்டிற்கு சென்று வருகின்ற சமீபத்தில் குடும்பத்துடன் நெல்சன் லண்டனுக்கு சென்றுள்ளார். அப்பொழுது இவரும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.