உனக்கு அந்த நோய் இருக்கிறதா.? பிரியாவிடம் வெளிப்படையாக கேட்ட.. கண்ணீருடன் நடிகை சொன்ன தகவல்..

303

நடிகை பிரியா பவானி சங்கர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு சீரியலில் நடித்து அதன் பிறகு சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

சமீபத்தில் கூட இவர் நடிகர் அருள் விஜய் நடிப்பில் வெளிவந்த யானை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் கடந்த, சில ஆண்டுகளாக கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதத்தில் நம்பிக்கை கொடுக்கும் விதத்தில் உலக ரோஜா தினம் அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய தாய் குறித்தும் பேசியுள்ளார். கடந்த, வருடம் என்னுடைய தாய்க்கு கேன்சர் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஆரம்ப கட்டத்தில் இதை கண்டறியப்பட்டதால் முற்றிலும் சரி செய்து விடலாம் என்று

 

மருத்துவர்கள் நம்பிக்கை கொடுத்துள்ளார்கள். மேலும், என்னுடைய தாயிடம் இதைப் பற்றி நான் பலமுறை பேசியுள்ளேன்.. கூடிய சீக்கிரம் இது சரியாகிவிடும் கவலைப்பட வேண்டாம் என்று சொன்னேன். மேலும், ஏராளமான பிரபலங்களும்

 

பலரும் என்னிடம் இந்த கேன்சர் கண்டிப்பாக கண்டறியப்பட்டதால் சரியாகிவிடும் என்று பலரும் எனக்கு ஆறுதலாக பேசியுள்ளதாக சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் அடியே பிரியா பவானிசங்கர் கண் கலங்கியபடி பேசி உள்ளார்…

 

Comments are closed.