இதுவரை எனக்கு இது வந்ததில்லை.? சோகத்துடன் நடிகை வெளியிட்ட உண்மை தகவல்..

163

இந்த காலகட்டத்தில் ஏராளமான பிரபலங்கள் மக்கள் மத்தியில் சுலபமாக பிரபலம் ஆகி விடுகின்றார்கள். அந்த வகையில் இவரும் ஒருவர். தமிழ் சீரியலில் பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ஷிவானி நாராயணன் என்பவர்.

 

அதன் பிறகு இணையதளத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட அதன் மூலம் தனக்கென்று அடையாளத்தை வேறு ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ்

 

இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளின் ஒருவராக இருவரும் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது

 

என் வாழ்க்கையில் எனக்கு இதுவரை யாரிடமும் இருந்தும் ப்ரொபோசல் வந்ததே கிடையாது.? யாரும் என்னை காதலிக்க வேண்டும் என்று ஆசை என்னிடம் நேரில் வெளிப்படையாக சொன்னதில்லை என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.