கம்பீரமாக இருந்த விஜயகாந்த்.. இளமைப் பருவத்தில் அப்படி ஒரு ஆட்டம்.? விஜயகாந்தின் பலரும் பார்த்திராத வியக்க வைக்கும் புகைப்படம்..!!

1,352

நடிகர் விஜயகாந்த் ஒரு சமயத்தில் ரஜினி, கமலுக்கு இணையாக தனது மிரட்டலான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார். மேலும், இவருடைய திரைப்படம் வெளிவரும் பொழுது ரஜினி கமல் திரைப்படம் வெளியிடுவதற்கு தயக்கம் காட்டி வந்துள்ளார்கள்.

 

அந்த அளவிற்கு இவருடைய ரசிகர்கள் அந்த சமயத்தில் அதிகமாகவும் பிரபல நடிகராக மனம் வந்து கொண்டிருந்தார். மேலும், இவர் சினிமாவில் எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் நடிப்பதின் ஆர்வத்தின் மூலம் சென்னைக்கு வந்து பல கஷ்டங்களை தாண்டி

 

அதன் பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். இவருடைய ஆரம்ப காலகட்ட திரைப்படத்தில் அதிகமான சண்டை காட்சிகளை இழந்து வந்துள்ளது. இந்த காலகட்டத்தில் கோடி கோடியாக ஏராளமான நடிகர்கள் பணம் சம்பாதித்து வந்தாலும்

 

விஜயகாந்த் போன்று எந்த ஒரு நடிகரும் உதவி செய்தது கிடையாது என்று பல பிரபலங்களை கூறியுள்ளார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் எம் ஜி ஆர் க்கு பிறகு இவர்தான் அந்த இடத்தில் இருந்து பலரும் பார்த்து வருகின்றார்கள்.

 

இவரை பார்க்க சென்று யாரும் வெறுங்கையோடு வந்ததே கிடையாது. உதவி என்று கேட்பதற்கு கொஞ்சம் கூட தயங்காமல் உதவி செய்யக்கூடியவர் என்று பலரும் கூறி வருகிறார்கள். இவர் சமீப காலமாக சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

அதன் பிறகு அதிலிருந்து மீண்டும் தற்பொழுது உடல்நிலை குறைவின் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்தின் பலரும் அறிந்திடாத புகைப்படங்களும் தகவல்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.