பிறந்து 41 நாட்களே ஆனது.. தலை கூட நிக்க வில்லை.. குழந்தை நட்சத்திரமாக நடித்து இன்று தமிழ் சினிமாவில் பிரபலம்.?

5,464

பொதுவாக குழந்தை நட்சத்திரமாக நடித்த பலரும் இன்று தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு பிரபல நடிகராகவோ அல்லது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள் 41 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் நடிக்க வந்து குழந்தை இன்று தற்பொழுது 40 வருடங்கள் ஆகிவிட்டது.

 

இன்று அவரும் பிரபலம் ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் வேறு யாரும் கிடையாது விஜய் தொலைக்காட்சிகள் சூப்பர் ஹிட் சீரியல் ஓடிவரும் பாண்டியன் ஸ்டோர் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா தான்.

 

இவர் அந்த சீரியலின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமாகியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், நடிகர் பாக்கியராஜ் எழுதிய முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தில் ஊர்வசி கையில் தூக்கி வைத்திருக்கும்

 

குழந்தையை இவர் தான் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார். அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு பெரிதாக சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

 

அதன் பிறகு சின்னத்திரை நிகழ்ச்சியில் நடிக்க தொடங்கி விட்டார். இப்படி இருக்கும் நிலையில் 40 ஆண்டு காலத்திற்குப் பிறகு இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகிறது…

 

Comments are closed.