சனம் ஷெட்டியின் அட் ஜெஸ்மென்ட் வி வகா ரம்..!! பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்ததும் சி க்கிய பாலாஜி..!! நோட்டீஸ் அனுப்பிய நிறுவனம்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளி பரப் பாகி வரும் பிக் பாஸ் என்ற தொ லைக் காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொ லைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளி பரப் பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார். இந்த நிகழ்ச்சி இந்தியளவில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மல்வேறு மொழிகளில் மக்கள் ஆதரவை பெற்று வந்தது. நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வென்ற நிலையில் இர ண்டாம் இடம் பிடித்து இருந்தார் பாலாஜி முருகதாஸ் அவர்கள்.

வீட்டில் இருக்கும்போது தான் அவரை சுற்றி எப்போதும் சர் ச்சை கள் உலா வரும் என்றால் தற்போது அவர் வெளியில் வந்த பிறகு சர் ச்சை கள் தொ டர்கிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக இருக்கும் போது பல்வேறு மோ ச மான வி ஷய ங்க ளில் ஈடு பட்டார் பாலாஜி முருகதாஸ். அதில், பாலாஜி பவர் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போது சனம் ஷெட்டியுடன் ச ண் டை போட்டு இருந்தார்.

அவர் அ ழகி போட்டியில் வெற்றி பெற்றது சில ச மர சங்க ளை செய்து தான் என பாலாஜி முருகதாஸ் கூறினார். மேலும், அந்த நிறு வனம் டு பாக் கூர் கம்பெனி என கூறினார். அதை வெளியில் வந்து நான் நிரூ பிக் கிறேன் என்றும் ச வால் விட்டார் பாலாஜி அவர்கள். தற்போது இதையடுத்து, சனம் ஷெட்டி casting couch செய்து தான் ஜெயித்தார் என பாலாஜி சொன்னது மிக ப்பெ ரிய ச ர்ச் சை யாக வெடித்தது.

ஆனால் விஜய் டிவி இது பற்றி எந்தவிதமான வி ஷய ங்களை வெளியிடாமல் சர் ச்சை யை அப்படியே மூ டி மறை த்துவி ட்டது. இதனிடையே, சனம் செட்டி வெற்றிபெற்ற அழ கிப் போட்டியை நடத்திய நிறு வன த்தின் உரி மையா ளர் ஜோ மைக்கேல் என்பவர் பாலாஜிக்கு லீ கல் நோட் டீஸ் அனு ப்பி இருக்கிறார். அவருக்கு எதி ராக சட்ட நட வடிக் கை எடுக்க போவதாக ஜோ மைக்கேல் அப்போதே அறி வித் திருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாலாஜி பற்றி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் ஜோ மைக்கேல் அவரை விம ர்சி த்து இருக்கிறார்.

அவருக்கு வாட்சப்பிலும் லீ கல் நோட்டீசை அவர் அனுப்பி வைத் திரு க்கிறார். அதை பாலாஜி படித்தும் விட்டார். அதில், “தம்பிங்களா.. 2 நாள்ல சிங்கம் வரும்னு சொன்னாங்க.. எங்கயாவது பாத் தீங் களா. இதுல தனுஷ் சார் டைலாக் வேற..” லீ கல் நோட் டீஸ் அவரது பர்சனல் நம்பருக்கு அனுப்பப்பட்டு விட்டது. பயில்வான் சார் பயப்படாம proof காட்டுங்க உள்ள சொன்னதுக்கு. அப்படி இல்லைனா நீங்க தான் அதுனு (டுபாக்கூர்) கன்பார்ம்” என ஜோ மைக்கல் ட்விட்டரில் பதிவி ட்டுள் ளார்.

Comments are closed.