எனக்கு இனி இதுதான் முக்கியம்.? சென்னையில் படப்பிடிப்பை வைத்தால் வருவேன்.? இல்லையென்றால் முடியாது..…
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனேனில் காதலித்து இருவீட்டா சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். திருமணத்திற்கு பிறகு…