விஜய் சேதுபதியால் மாட்டி தவிக்கும் வெற்றிமாறன்..!! பதிலுக்கு வெற்றிமாறன் செய்த காரியம்..!!

தமிழ் சினிமாவில் தான் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி படமாக கொடுத்து வந்தவுடன் இயக்குனர் வெற்றிமாறன் என்பவர். மேலும், இவருடைய திரைப்படங்கள் தேசிய அளவில் விருதுகள் வாங்கி கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் என்று சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் விடுதலை.

 

இந்த திரைப்படம் நல்ல வகையில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. இதற்கு அடுத்தபடியாக அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றது. இப்பொழுது படம் வெளியாகாது என்று தெரிவித்துள்ளார்கள்.

 

இன்னும் திரைப்படத்தின் சில காட்சிகள் எடுக்காமல் இருந்து வருகின்றது. ஆரம்பத்திலேயே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் முடித்துவிட்டோம் என்று தெரிவித்து இருந்தார்கள். ஆனால், இன்னும் ஒரு சில காட்சிகள் எடுக்காமல் இருந்து வருகின்றார்கள்.

 

இன்னும் இரண்டு வாரங்கள் படபிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், நடிகர் விஜய் சேதுபதி படக்குழுவின் நாடார் கையில் பிடிக்க முடியாமல் இருந்து வருகின்றது. அதருக்கு என்ன காரணம் என்றால் அவர் பாலிவுட் சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றார்.

 

அதன் காரணமாக இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது எடுக்கப்படாமல் தயாரிப்பாளர்கள். தற்பொழுது வருத்தத்தில் இருந்து வருகின்றார். அதன் அடிப்படையில் திரைப்படத்தின் பட்ஜெட்டும் அதிகமாகிக் கொண்டே போகின்றது. நடிகர் விஜய் சேதுபதி வந்தவுடன்

 

அடுத்த கட்ட படபிடிப்பு எடுக்கலாம் என்று சொல்லிவிட்டு அடுத்த வேளைகளில் வெற்றி பெற செய்ய தொடங்கியுள்ளார். அது என்னவென்றால் அவருடைய வாடிவாசல் படத்திற்கான வேலை தொடங்க இருக்கின்றார்…

 

Comments are closed.