ஏ.ஆர்.ரகுமானுக்கு போட்டியாக வாரிசு இசையமைப்பாளர்.? அதுவும் இந்த ரெண்டு சூப்பர் ஹிட் படத்தில் பணியாற்றியுள்ளாரா.?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ரோஜா. இந்த படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர்தான் ஏ ஆர் ரகுமான். இன்று அவர் உலகம் எங்கும் பிரபல இசை அமைப்பாளராக திகழ்ந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருக்கு போட்டியாக பழைய சினிமா பாடல்கள் களமிறங்கி இருக்கின்றார்கள்.

 

அந்த வகையில் வாரிசு இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் ஏ ஆர் ரகுமானின் அக்காவின் மகன் ஜிவி பிரகாஷ் மற்றும் இசைஞானியின் மகன் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத

 

ஒரு இசையமைப்பாளராக பணியாற்றி வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஏ ஆர் ரகுமானுக்கு போட்டியாக பெண் வாரிசு இசையமைப்பாளராக ஒருவர் களமிறங்க இருக்கின்றார். அது வேறு யாரும் கிடையாது

 

ஏ ஆர் ரகுமானின் மகளான பாடகி கதீஜா தான் இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கின்றார். இவர் ஏற்கனவே ஏ ஆர் ரகுமானின் இசையில் வெளிவந்த எந்திரன் மற்றும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாவம் உள்ளிட்ட

 

திரைப்படத்தில் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் தந்தையின் இடத்தை பிடிக்க இசையமைப்பாளராக இவர் அறிமுகமாவது ரசிகர் மத்தியில் தற்பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது…

 

Comments are closed.