பின்னணி பாடகர் மனோவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? மனைவி மகளுடன் எடுத்துக்கொண்ட சமீபகால புகைப்படத்தை வெளியிட்ட பாடகர்..!!
சினிமாவில் ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதை மற்றும் சிறப்பாக இருந்தால் போதாது அந்த திரைப்படத்தில் வரும் பாடல்களும் சிறப்பாக இருக்க வேண்டும் ஏனென்றால் ஒரு திரைப்படத்தின் முழுவதுமாக கதையை மட்டும் பார்ப்பது கிடையாது. அந்த திரைப்படத்தில் வரும் பாடல்களையும் பல ரசிகர்கள் விரும்பி பார்த்து வருகின்றார்கள்.
அந்த வகையில் பல பின்னணி பாடல்களை பாடி தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் மனோ என்பவர். இவர் ஒரு தென்னிந்திய திரைப்பட பின்னணி பாடகர் ஆவார். தமிழ், மலையாளம்
தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான குரலின் மூலம் பல பாடல்களை பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும்
சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகின்றார். இதனை தொடர்ந்து இவர் 1985 ஆம் ஆண்டு ஜமீலா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் மட்டும்
இரண்டு மகன்கள் இருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது குடும்ப புகைப்படத்தை பின்னணி பாடகர் மனோ இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் இதோ…
Comments are closed.