பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆஜீத் வெளியிட்ட உருக்கமான வீடியோ பதிவு..!! நெ கட்டிவ் கமெண்டிற்கு ரியாக்ஷன் என்னவென்று பாருங்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உரு வாக்கப் பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 சூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் நன்றாக தொகுத்து வந்தார். மேலும் இந்த வீட்டில் பல சண்டைகள் வந்தனர் அதன் பிறகு எல்லோரும் சமாதனம் ஆனார்கள். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா,அனிதா என்று 8 பேர் வெளியேறி உள்ளார்கள்.

அந்த நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆஜீத் வெளியேறி இருந்தார். இந்த சீசனில் எண்ணற்ற பிர பல மான போட்டியாளர்கள் கலந்து கொண் டிருக்  கிறா ர்கள். இந்த சீசனில் எக்கச்சக்க விஜய் டிவி பி ரபல ங்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர் புகழ் ஆஜித்தும் ஆதில் ஒருவர் ஆவர். இவர் திருச்சியை சேர்ந்தவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒளி பரப் பான சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 3 -யில் கலந்து கொண்டு பட்டத்தை வென்றவர்.

அந்த  சீசனில் இவர் பாடிய ரோஜா ரோஜா, போ நீ போ, உயிரே உயிரே போன்ற பாடல்கள் ரசிகர்களை கொள்ளை கொண்டது. மேலும், இந்த சீசனில் ஆஜீத் காலிக்கு Most Stylish Singer என்ற விருது கூட வழ ங்கப் பட்டது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் 2014 ஆம் ஆண்டு திக்கி தெணறுது தேவதை (Thikki Thenarudhu Devatha) என்ற ஆல்பம் பாடலை கூட பாடி இருந்தார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அமோக வர வேற் பை பெற்று. இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் வாய்ப்பும் கிடைத்தது.

பிக் நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் இவர் மூன்றாவது வாரமே வெளி யேற் றப்ப ட்டார். ஆனால், அப்போது இவருக்கு கிடைத்து இருந்த Eviction Free Pass மூலம் தப் பித்து விட்டார். அதன் பின்னர் இவர் ஒரு சில வாரங்களில் நாமினேஷனில் இடம்பெற்றாலும் அந்த வாரம் இவரை விட மக்களை வெ  றுப் பேற் றிய போட்டியாளர்கள் மீது மக்களுக்கு கவனம் போனதால் இவர் எலிமினேஷனிலிருந்து தப் பித் துவிட்டார். இப்படி ஒரு நிலையில் தான் நேற்றய நிகழ்ச்சியில் இவர் வெளி யேற் றப்பட் டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆஜீத் வீடியோ ஒன்றை வெளி யிட்டு ள்ளார். கடந்த சில வீடியோ முன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆஜீத் பேசுகையில், லாக்டவுனுக்கு முன் நான் சில ஆல்பம் பாடல்களை செய்து கொண்டு இருந்தேன். அதே போல ஹாட்ஸ்டாரில் ஒரு வெப் சீரிஸ்ஸில் கூட நடித்து வந்தேன். ஆனால், அது இரண்டும் லாக்டவுன் காரணமாக தற்காலிகமாக நின்றுவிட்டது என்று கூறியிருந்தார். எனவே, தற்போது அதன் வே லைக ளை கூட அவர் துவங்குவார் என்றும் எதி ர்பார் க்கப்ப டுகிறது. இதோ அந்த வீடியோ பதிவு..

Comments are closed.