இதுவரை இல்லாத உச்சகட்ட க வ ர்ச்சி இளசுகளை கிறங்கடிக்கும் நடிகை ராய் லக்ஷ்மி..!! ரசிகர்கள் அ தி ர்ச்சி..!!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் நிலைத்துநிற்பதுபோல் நடிகைகள் தாக்குப்பிடிப்பதில்லை.குறிப்பாக இரண்டு மூன்று படங்களில் காணாமல் போன நடிகைகள் பலர் உள்ளனர்.ஆனால் அப்படி இருக்கும் பல நடிகைகள் திரும்பவும் மார்க்கெட்டை பிடிக்கவேண்டும் என்பதற்க்காக க வ ர்ச்சிப்புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்துவார்கள்.அந்தவகையில் ‘கற்க கசடற’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான, தாம் தூம் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மக்களிடம் அன்பு பெற்றுள்ளார்.ராய் லட்சுமி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பலான புகைப்படங்களையும் சில வித்தியாசமான போட்டோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தும் மனம் கொண்டவர்.

குறிப்பாக பிகினியில் அவர் போடும் போட்டோக்கள் இணையத்தையே திக்குமுக்காடச் செய்யும். இந்நிலையில் பிரபல நடிகை லட்சுமிராய் மாடர்ன் உடையில்  Cleavage தெரிவது போல ஹாட்  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் “இந்த அடக்கம் ஒடுக்கம் கூட எங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்குங்க” என்று கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

Comments are closed.